சன் டிவி குழுமத்தில் முற்றிய பிரச்சினை.. தயாநிதியுடன் மோதும் கலாநிதி மாறன்
அண்ணன் தம்பிகளிடையே எழுந்து வந்த சிறுசிறு பிரச்சினை தற்போது வீதிக்கு வந்துள்ளது. முரசொலி மாறன் குடும்பத்தை பற்றி அதாவது சன் குடும்பத்தை பற்றி தெரியாதவர்கள் இருந்திருக்க முடியாது.