சிங்கப்பெண்ணே சீரியல் நடிகைக்கு அடித்த ஜாக்பாட்.. ஆனந்தி கேரக்டருக்கு டஃப் கொடுக்க வரும் ரெஜினா
Sun tv New Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிங்கப்பெண்ணே சீரியலுக்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்திருக்கிறது. அதற்கு காரணம் அன்பு மற்றும் மகேஷின்