சன் டிவி சீரியலின் காதல் மன்னனை கவ்விக் கொண்ட விஜய் டிவி.. 42 வயதிலும் ரொமான்ஸ் குறையாமல் நடிக்கும் நடிகர்!
தொடக்கத்தில் தொகுப்பாளராக தன்னுடைய சினிமா பயணத்தை தொடங்கிய விஜே தீபக், அதன்பிறகு சீரியல்களிலும் நடிக்க தொடங்கிவிட்டார். இந்நிலையில் விஜய் தொலைக்காட்சியில் இரவு 7.30 மணிக்கு புதிதாக ஒளிபரப்பாக