தர்ஷினிக்காக களம் இறங்கிய ஜீவானந்தம்.. ஈஸ்வரிக்கு கிடைத்த உதவி, சூடு பிடிக்கும் எதிர்நீச்சல்
Ethirneechal: சன் டிவியின் எதிர்நீச்சல் சீரியலில் பல வாரங்களாக தர்ஷினி காணாமல் போன கதை தான் ஓடிக்கொண்டிருக்கிறது. இதில் அவர் கோர்ட்டில் கொடுத்த வீடியோ வாக்குமூலம் ஒட்டுமொத்த