லீக்கானது சந்திரமுகி 2-வின் ஒன் லைன் ஸ்டோரி.. வேட்டை மன்னாக மிரட்ட போகும் லாரன்ஸ் பராக் பராக்!
2005 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பிரபு, ஜோதிகா, நயன்தாரா, வடிவேலுவின் நடிப்பில் வெளியான சந்திரமுகி திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டானது. 200 நாட்களை கடந்து ஓடிய