4 வருடங்களாக ஒளிபரப்பாகும் சீரியலை ஊத்தி மூடும் சன் டிவி.. 1200 எபிசோடை தாண்டிய ஃபேவரட் நாடகம்
சன் டிவி சீரியல்கள் என்றாலே சின்னத்திரை ரசிகர்களிடம் தனி மவுசு. சினிமா ரேஞ்சுக்கு இருக்கும் சன் டிவி சீரியல்கள் அனைத்தும் வழக்கமாகவே டிஆர்பியை மாஸ் காட்டும். அதிலும்