சக்தியை கழட்டிவிட்டு 4 மருமகள்களை தூக்கி நிறுத்தும் எதிர்நீச்சல்.. துணையாக நிற்கப்போகும் கதிர்
Ethirneechal: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியலில், குணசேகரன் வீட்டில் உள்ள நான்கு மருமகளையும் தூக்கி நிறுத்துவதற்காக சக்தியை இந்த சூழலில் இருந்து கழட்டி விட்டார்கள்.