ரோஜா சீரியலில் இருந்து விலகும் முக்கிய புள்ளி.. அடுத்த டிஆர்பியும் போச்சா சோனமுத்தா
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியலில் ஒன்றுதான் ரோஜா. இத்தொடர் கிட்டத்தட்ட 1100 எபிசோடுகளை தாண்டி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. ஆரம்பத்திலிருந்து இத்தொடரில் நடித்த பல