முப்பதையும் ரிஜெக்ட் செய்த ரஜினி.. ரூம் போட்டு புலம்பித் தவிக்கும் நெல்சன்
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் தலைவர் 169 திரைப்படத்தை நெல்சன் இயக்க இருக்கிறார். அனிருத் இசையமைக்கும் இந்த திரைப்படத்தில் பல முன்னணி நட்சத்திரங்கள்