தியேட்டரில் காத்து வாங்கும் எதற்கும் துணிந்தவன்.. மீம்ஸ் போட்டு கழுவி ஊற்றும் ரசிகர்கள்
பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் எதற்கும் துணிந்தவன் திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. சன் பிக்சர்ஸ் தயாரித்து இருக்கும் இந்தப் படத்தில் பிரியங்கா அருள் மோகன்,