பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலத்துடன் ஜோடி சேரும் சீரியல் நடிகை சரண்யா! விஜய் டிவியின் அடுத்த புதிய சீரியல்!
சின்னத்திரை ரசிகர்களுக்கு பரிச்சயமான சீரியல் நடிகை சரண்யா துராட்டி, முதலில் புதிய தலைமுறை என்ற செய்தி சேனலில் நான்கு வருடங்களுக்கு மேலாக பணியாற்றியவர். இவருடைய பணியை போற்றி