43 லட்சத்துக்கு பிஎம்டபிள்யூ கார் வாங்கிய மணிமேகலை.. புகைப்படத்துடன் வெளியிட்ட கணவர்
சன் மியூசிக் நிகழ்ச்சி மூலம் தொகுப்பாளராக அறிமுகமானவர் மணிமேகலை. இவர் தொகுத்து வழங்கும் ஸ்டைலை பார்த்து ரசிகர்கள் பலரும் அந்நிகழ்ச்சியை பார்க்க ஆரம்பித்தனர். அந்த அளவிற்கு தனது