சினிமா ஆசையில் சன் டிவியிலிருந்து விஜய் டிவிக்கு வந்த சீரியல் நடிகர்.. தலையில் துண்டைப் போட்ட சன் நிறுவனம்!
சமீபகாலமாக மற்ற சேனல்களில் நடிக்கும் நடிகர்கள் அனைவருமே விஜய் டிவியை குறி வைப்பதற்கான காரணம் என்னவென்றால் சிவகார்த்திகேயன் மற்றும் சந்தானம் போன்ற ஹீரோக்கள் வந்தது தான் இருக்கிறார்கள்