சித்தி 2 சீரியல் ராதிகாவுக்கு பதில் இந்த முன்னணி நடிகையா? காசை வாரி இறைக்கும் சன் டிவி
சினிமாவை தொடர்ந்து சமீபகாலமாக ஏற்கனவே ஹிட்டடித்த சீரியல்களின் இரண்டாம் பாகங்கள் தற்போது தமிழ் தொலைக்காட்சிகளில் அதிக அளவில் தொடங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவைப்