நயன்தாராவை பார்த்து கையை சுட்டுக் கொண்ட த்ரிஷா.. பாலிசியை மாற்றி வாய்ப்பை பிடிக்கும் மாமி
Trisha: திருமணம் செய்து கொள்ளாமல் சிங்கிளாக வலம் வரும் திரிஷா பொன்னியின் செல்வனுக்கு பிறகு ரொம்பவும் பிசியாகிவிட்டார். லியோ, விடாமுயற்சி என அவர் நடிப்பில் அடுத்தடுத்த படங்கள்