Vijay Shalini

விஜய்யுடன் ஜோடி போட்டு மறக்க முடியாத 7 நடிகைகள்.. ஒரு கிஸ் சீன் கூட இல்லாமல் காதலில் உருக வைத்த ஷாலினி

ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் இந்த ஏழு ஹீரோயின்களுடன் விஜய் நடித்த படங்கள் எப்பவுமே ஃபேவரிட் ஆக இருக்கிறது.

abiyum-nanum-prakash raj

சண்டை காட்சிகள் இல்லாமல் மிகப் பெரிய வெற்றியடைந்த படங்கள்.. தந்தை மகள் பாசத்தில் அசத்திய பிரகாஷ்ராஜ்

இப்படம் மக்களிடையே நல்ல விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக தோல்வியை சந்தித்தது

vijay-ajith-arjun

அர்ஜுனுக்கு சினிமா கேரியரை தூக்கிவிட்ட 5 படங்கள்.. அஜித் விஜய்க்கு வில்லனாக நடித்தும் குறையாத மாஸ்

அர்ஜுன், விஜய்யின் லியோ படத்தில் வில்லனாக நடித்தும் இவருடைய மாஸ் குறையவில்லை என்பது தான் நிதர்சனமான உண்மை.

nayanthara-hansika-trisha

திரிஷா, ஹன்சிகாவை தொடர்ந்து நயன்தாராவுக்கும் அதே பெயர்தானா?. சென்டிமென்டால் பாடாய்படுத்தும் இயக்குனர்

திரிஷா மற்றும் ஹன்சிகாவை போல் நயன்தாராவுக்கும் அதே கேரக்டர் பெயர் வைத்த இயக்குனர்.

viswasam-ajith

அப்பாக்களை பெருமைப்படுத்திய 5 படங்கள்.. தூக்குதுரையாக கலங்க வைத்த அஜித்

இந்த ஐந்து படங்கள் மட்டுமல்லாமல் பல திரைப்படங்கள் அப்பாக்களின் பெருமையை பறைசாற்றும் வகையில் நம் தமிழ் சினிமாவில் வெளிவந்திருக்கிறது.

kamal-meena

கமலுடன் ஜோடி போட மறுத்து தெறித்து ஓடிய 5 நடிகைகள்.. முத்த காட்சிக்கு பயந்த ஹோம்லி நடிகை

ஆனால் சில நடிகைகள் இவருடன் ஜோடி சேர மறுத்து இருக்கின்றனர். அவர்கள் யார் என்பதை பற்றி இங்கு காண்போம்.

trisha-kamal

பட வாய்ப்பு இல்லாததால் கமல் கைபிடித்து தூக்கி விட்ட 6 நடிகைகள்.. த்ரிஷாக்கு அடித்த ஜாக்பாட்

முன்னணி ஹீரோயின்களாக இருந்த ஆறு நடிகைகள் வாய்ப்பில்லாமல் தவித்துக் கொண்டிருந்தபோது பட வாய்ப்பு கொடுத்து மீண்டும் சினிமாவில் ஜொலிக்க வைத்திருக்கிறார்.

Trisha

ஹீரோக்களை விட எந்த விதத்திலும் சலச்சவங்க இல்ல.. வரிஞ்சு கட்டி சம்பளத்தை உயர்த்தும் 5 நடிகைகள்

ஹீரோக்களை விட நாங்கள் எந்த விதத்திலும் சலிச்சவங்க இல்லை என்று போட்டி போட்டுக்கொண்டு சம்பளத்தையும் அதிகம் வேண்டும் என்று கேட்டு டிமாண்ட் செய்கிறார்கள்.

kamal-cinemapettai

மார்க்கெட் இல்லாத நடிகைகளை டார்கெட் செய்யும் கமல்.. 5 பேரை அசால்டாக வாரித்துன்ன உலக நாயகன்

கமல் எத்தனையோ படங்களில் தோல்வியை பார்த்து கொஞ்சம் இருக்கும் இடம் தெரியாமலும் போயிருந்திருக்கிறார்.

trisha-actress

கிணத்துல போட்ட கல் போல் ஆன திரிஷா பொழப்பு.. கணவாய் போன கட்டிய கோட்டை

அஜித் படத்திலும் நடித்து விடலாம் என்று இவர் கட்டிய கோட்டை கனவாகவே போகும் அளவிற்கு விடாமுயற்சியின் படப்பிடிப்பு இருக்கிறது.

trisha-actress

திரிஷாவின் அடுத்தடுத்து வெளியாகும் 5 பெரிய படங்கள்.. குந்தவைக்கு அடிக்கும் ஜாக்பாட்

சமீபத்தில் வெளிவந்த பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவை கதாபாத்திரம் மிகவும் பிரபலமாக பேசப்பட்டு வருகிறது.

thalapthy 68

தளபதி 68ல் விஜய்க்கு ஜோடியாகும் ஆறடி நடிகை.. விஜய் டிவி நடிகைக்கு வாய்ப்பு கொடுக்கும் வெங்கட் பிரபு

லியோ படத்தின் பரபரப்பு குறைவதற்குள் தளபதி 68 அறிவிப்பு வெளியாகி விஜய் ரசிகர்களை உற்சாகப்படுத்தி இருக்கிறது.