கால் சீட் சொதப்பாத 5 நடிகைகள்.. பஞ்சுவாலிட்டிக்காகவே 6 படங்கள் புக்கிங் ஆன ப்ரியா நடிகை
சில நடிகைகள் படங்களில் கமிட் ஆகி கால் சீட்டில் சொதப்பாமல் சரியான பஞ்சுவாலிட்டிக்கு படங்களில் நடித்து கொடுக்கிறார்கள்.
சில நடிகைகள் படங்களில் கமிட் ஆகி கால் சீட்டில் சொதப்பாமல் சரியான பஞ்சுவாலிட்டிக்கு படங்களில் நடித்து கொடுக்கிறார்கள்.
நடிகை திரிஷா கிருஷ்ணன் மாடலிங் துறையில் இருந்து தமிழ் சினிமாவிற்கு வந்தவர்.
விஜய்க்குப் பின் த்ரிஷாவின் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆன ஹீரோ என்றால் அது அஜித் குமார் தான்.
பல நட்சத்திரங்கள் நடித்து வரும் இப்படத்தில் திரிஷா விஜய்க்கு ஜோடியாக நடித்து வருவது கூடுதல் சிறப்பு
மனோபாலா கடந்த ஆறு ஆண்டுகளாக ஒரு பிரச்சினையால் மன உளைச்சலில் இருந்தார் என வெளியாகி உள்ள செய்தி பலரையும் அதிர்ச்சியாக்கி இருக்கிறது.
அஜித்தின் விடாமுயற்சி படத்தில் கதாநாயகியாக நடிக்க 4 பாலிவுட் நடிகைகளும், 1 தென்னிந்திய நடிகையும் தேர்வாகியுள்ள நிலையில் அவர்களிடம் இப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
திரிஷாவின் கேரக்டரால் ஈர்க்கப்பட்ட பலரும் ஒரிஜினல் இளவரசி எப்படி இருந்திருப்பார் என்று தெரிந்து கொள்ள அதிக ஆர்வம் காட்டி வந்தனர்.
சென்னையில் லியோ படத்தின் படப்பிடிப்பு வேலைகள் ரொம்பவும் பரபரப்பாக நடைபெற்று வருகின்றன.
திரிஷாவின் எக்ஸ் காதலனுடன் டேட்டிங் செய்து வரும் பிக் பாஸ் பிரபலம்.
தென்னிந்திய டாப் 10 நடிகைகள் என்ன படித்திருக்கிறார்கள் என்பதை பார்ப்போம்.
வெங்கட் பிரபு இயக்கம் படங்களில் தன் தம்பியை வைத்து எப்படியாவது அவருடைய சினிமா கேரியரை தூக்கி விட வேண்டும் என்று அவருக்காகவே ஒரு கதையை அமைத்து அந்த படத்தில் கொண்டு வருவது தான் முக்கிய பங்காக இருக்கிறது.
திரிஷாவின் ஒட்டுமொத்த சொத்து விவரம் எவ்வளவு என்பது தற்போது தெரியவந்துள்ளது.
திரிஷா நடிப்பில் உருவாகி இருக்கும் தி ரோட்டின் மேக்கிங் வீடியோ வெளியாகி உள்ளது.
திரிஷா, பிறந்தநாளுக்கு நான்கு கேக் வெட்டி மிகவும் மகிழ்ச்சியுடன் இருக்கிற போட்டோவை வெளியிட்டு வருகிறார்.
ஆயினும் இளைஞர்களின் கனவு கன்னியாக இன்றும் இளமையுடன் நடிப்பில் ஆர்வம் காட்டி வருகிறார் த்ரிஷா
த்ரிஷாவின் நடிப்பில் இந்த ஐந்து கேரக்டர்களை என்றுமே யாராலும் மறந்து விட முடியாது.
விஜய்யின் லியோ படத்தில் எத்தனை பாடல்கள் இடம் பெறுகிறது.
தற்போது இளம் குந்தவை குடும்பத்துடன் இருக்கக்கூடிய புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியீட்டு வைரலாகி வருகிறது.
ஒரு சில படங்களில் ஹீரோவை காட்டிலும் வில்லன்களுக்கே முக்கிய கதாபாத்திரம் அமைந்துவிடுகிறது.
எத்தனை முறை டிவியில் போட்டாலும் சலிக்காமல் அந்தப் பாடத்தை பார்த்து ரசிக்கிற மாதிரி சில படங்கள் இருக்கிறது. அப்படிப்பட்ட படங்களில் ஐந்து படங்களை மட்டும் பார்க்கலாம்.
இவர் தன் நண்பரான எஸ் எஸ் சக்கரவர்த்தியின் தயாரிப்பில் நடித்து வெளிவந்த படங்கள் இவருக்கு இன்று வரை பேர் சொல்லும் படமாக அமைந்திருக்கிறது.
இப்படி ஒரு ட்விஸ்ட்டை எதிர்பார்க்காத விக்ரம் முகத்தில் ஏமாற்றம் அப்பட்டமாகவே தெரிந்திருக்கிறது.
லியோ படத்திலிருந்து வெளிவரும் ஒவ்வொரு அப்டேட்டுகளும் நாளுக்கு நாள் ரசிகர்களை குஷிப்படுத்திக் கொண்டிருக்கிறது.
த்ரிஷா, மௌனம் பேசியது என்ற படத்தில் ஹீரோயினாக அறிமுகமானதிலிருந்து இப்பொழுது வரை ஹீரோயின் ஆகவே நடித்துக் கொண்டிருக்கிறார்.
இவரின் தலையிட்டால் தான் என்னுடைய படம் தோல்வி அடைந்தது என ஒரு இயக்குனர் வருத்தத்துடன் புலம்பியுள்ளார்.
பொன்னியின் செல்வன் படத்தில் வந்தியத்தேவன் கதாபாத்திரத்தில் நடித்த கார்த்திக்கு எவ்வளவு சம்பளம் கொடுக்கப்பட்டது என்ற தகவல் வெளியாகியுள்ளது.
பொன்னியின் செல்வன் படத்தில் திரிஷா குந்தவையாக நடித்ததற்கு வாங்கிய மொத்த சம்பளம்.
ஹீரோயின்களும் மற்ற ஹீரோயின்கள் முன்னணியில் இருப்பதை பார்த்து அவர்கள் மீது இருக்கும் பொறாமையால் போட்டி போட்டு நடித்து வருவார்கள்.
திரிஷாவின் திருமணம் எதனால் நின்றது என்பதை அவருடைய அம்மா உடைத்துக் கூறியுள்ளார்.
திரிஷாவுக்கு பொன்னியின் செல்வனுக்கு பிறகு மார்க்கெட் கொஞ்சம் ஏற ஆரம்பித்திருக்கிறது.