சந்திரமுகி 2-வில் ரஜினி இல்ல, இப்ப ஜோதிகாவையும் மாத்திட்டாங்க.. படம் ஓடுமா தலைவரே!
சந்திரமுகி படத்தில் ஜோதிகா ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தால் மட்டுமே இந்த படம் ஓடியது என்பது நிதர்சனமான உண்மை. ஆனால் தற்போது சந்திரமுகி-2வில் ரஜினி இல்ல, இப்ப