கையெடுத்து கும்பிட்டு அனுப்பிய விஜய் சேதுபதி.. போன வேகத்தில் திரும்பிய கௌதம் மேனன்
விண்ணைத்தாண்டி வருவாயா அதைத்தொடர்ந்து அச்சம் என்பது மடமையடா போன்ற படங்களை தொடர்ந்து 3வது முறையாக சிம்பு- இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் கூட்டணியில் இணைந்து உருவாகும் படம்