எந்த நடிகையுடனும் கிசுகிசுவில் சிக்காத விஜய்.. அதுக்கு ஒரே காரணம் இது மட்டும்தான்
சினிமாவில் பிரபலமாக இருக்கும் நடிகர், நடிகைகள் அனைவருமே ஏதாவது ஒரு கிசுகிசுவில் சிக்குவது வழக்கமாக நடைபெறும் நிகழ்வு தான். தற்போது முன்னணி நடிகர்களாக இருக்கும் பல நடிகர்களும்