எதிர்பார்ப்பை எகிற வைத்து கடைசியில் கைவிடப்பட்ட படங்கள்.. யார் கண்ணு பட்டுச்சோ மொத்தமும் ஊத்தி மூடியாச்சி
தமிழ் சினிமாவில் பல இயக்குனர்கள் முதலில் ஒரு நடிகருக்கு கதை எழுதி வைப்பார்கள். பின்பு கால்ஷீட் பிரச்சினையால் நடிக்க முடியாமல் போய் வேறொரு நடிகரை ஒப்பந்தம் செய்வார்கள்.