கதாநாயகி கிடைக்காமல் தினமும் ஒரு நடிகை அறிமுகம்.. AK62 படத்தில் இணையும் அடுத்த ஜோடி
கதாநாயகிக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து வரும் விக்னேஷ் அதற்கு ஏற்ற மாதிரி தான் கதையும் ஒரு வெயிட்டாக வைத்திருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கதாநாயகிக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து வரும் விக்னேஷ் அதற்கு ஏற்ற மாதிரி தான் கதையும் ஒரு வெயிட்டாக வைத்திருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நயன்தாராவின் திடீர் முடிவால் த்ரிஷாவுக்கு அடித்த அதிர்ஷ்டம்.
திரிஷா கைவசம் தற்போது இருக்கும் ஐந்து படங்களின் லிஸ்ட்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கும் வாய்ப்பை இரண்டு முறை தட்டி கழித்திருக்கிறார் பிரபல ஹீரோ.
நடிகர் அஜித்திற்காக ஏகே 62 கதையை மாற்றிய இயக்குனர் விக்னேஷ் சிவன்
தளபதி விஜய்யின் வீட்டுக்கு அருகாமையில் திரிஷா பல கோடி செலவில் புதிய வீடு ஒன்று வாங்கி உள்ளார்.
அஜித்தின் ஏகே 62 படத்தில் 23 வருடங்களுக்குப் பிறகு இணைந்த நடிகை.
தற்போது வேறு ஹீரோயின் தேட முடிவு செய்த பட குழு பாலிவுட் பக்கம் தேடுதல் வேட்டையில் இறங்கி இருக்கிறது.
வாரிசு படத்தில் நடித்ததற்காக ராஷ்மிகா வாங்கிய சம்பளம் பற்றிய தகவல் வெளிவந்துள்ளது.
அஜித் அடுத்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்கவிருக்கும் படம் ஏகே 62. இந்த படத்தின் ஆர்டிஸ்ட் தேடுதல் வேட்டை நடைபெற்று கொண்டிருக்கிறது
ஏகே 62 படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிக்க திரிஷா மறுத்து விட்டாராம்.
காலகாலமாக நம்பர் ஒன் யார் என தமிழ் சினிமாவில் அடித்துக் கொண்டிருக்கும் நிலையில் இப்போது சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கு டாப் ஹீரோயின்கள் குழாயடி சண்டை போட்டுக் கொண்டிருக்கின்றனர்.
சமீபத்தில் கதாநாயகிகளின் கதாபாத்திரம் வலுவாக பேசப்பட்ட5 படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
பயில்வான் ரங்கநாதனை ஒரு பேட்டியில் வெளுத்து வாங்கி உள்ளார் நம்பர் நடிகை.
ஹாலிவுட் படத்தின் கதையை அப்படியே காப்பி அடித்துள்ளார் திரிஷாவின் ராங்கி பட இயக்குனர்.