4 நாட்களில் இவ்வளவு கோடி வசூலா.. பொன்னியின் செல்வன் ஹாட்ரிக் வெற்றி
மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் திரிஷா, ஐஸ்வர்யாராய், விக்ரம், ஜெயராம், பார்த்திபன், சரத்குமார், ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, கார்த்தி உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.