த்ரிஷாக்கு மட்டும் வயசு ஏறவே மாட்டேங்குதே.. வரலட்சுமி திருமண கொண்டாட்ட வைரல் புகைப்படங்கள்
Varalakshmi: வரலட்சுமி, நிக்கோலாய் இருவரின் திருமணம் இன்று தாய்லாந்தில் நடைபெறுகிறது. இதற்காக மிகப் பிரம்மாண்டமான ஏற்பாடுகளை சரத்குமார் செய்துள்ளார். இதற்கு முன்பே பிரதமர் உட்பட பல பிரபலங்களை