கத்தியுடன் ரத்தம் சொட்ட வெளிவந்த கிராண்மா ஃபர்ஸ்ட் லுக்.. நயன்தாரா, த்ரிஷாவும் ஓரம் போங்க
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் சோனியா அகர்வால். இவர் தனுஷின் காதல் கொண்டேன் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களின் பாராட்டை பெற்றார். அதை தொடர்ந்து இவர்