ajith-actor-cineapettai

புலி வருது புலி வருதுன்னு பீலா விடும் விடாமுயற்சி.. கோட் சூட் போட்டு டிப் டாப்பா ஏமாற்றிய ஏகே

கடந்த எட்டு மாதங்களாக இன்றைக்கு வந்துவிடும், நாளைக்கு ஆரம்பிக்கப்படும் என புரளியை கிளப்பிய விடாமுயற்சி.

Jayam Ravi

பிட்டு படம் போல குடும்பத்தோடு பார்க்க முடியாத ஜெயம் ரவியின் 6 மூவிஸ்.. மோசமான லிஸ்டில் சேர்ந்த இறைவன்

இந்த பூனையும் பால் குடிக்குமா என்னும் அளவுக்கு ஜெயம் ரவி நடித்த சில பலான படங்களும் இருக்கின்றன.

kowsalya

காதலித்து கழட்டி விடப்பட்ட 6 நடிகைகள்.. அவ்வளவு அழகா இருந்தும் தனி மரமாக வாழும் கௌசல்யா

காதல் தோல்வியால் விரக்தி அடைந்த சில நடிகைகள் இன்னும் வரை திருமணமாகாமல் தனி மரமாக வாழ்ந்து வருகிறார்கள்.

ajith-vidamuyarchi-mazhil-thirumeni

அக்டோபர் முதல் வாரத்தில் விடாமுயற்சி தொடங்குவது உறுதி.. மொத்தமா டிக்கெட் வாங்கிய பட குழு

விடாமுயற்சி எந்த முயற்சியும் இன்றி பல மாதங்களாக படம் தொடங்கப்படாமலேயே வெறும் பேச்சுவார்த்தையிலேயே இருந்து வருகிறது.

trisha-the road

லியோவுக்கு முன் 462 கிலோமீட்டரில் ரிவெஞ் எடுக்கும் திரிஷா.. வைரலாகும் “தி ரோடு” ட்ரெய்லர்

Actress Trisha: நீண்ட இடைவெளிக்கு பிறகு திரிஷா இப்போது படு பிஸியான நடிகையாக மாறி இருக்கிறார். அடுத்தடுத்து அவருடைய படங்கள் ரிலீசுக்கு தயார் நிலையில் இருக்கிறது. அதில் லியோ மிக பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது வெளிவந்துள்ள தி ரோடு ட்ரெய்லர் பெரும் ஆர்வத்தை உருவாக்கி இருக்கிறது.

அருண் வசீகரன் இயக்கத்தில் சந்தோஷ் பிரதாப், மியா ஜார்ஜ், எம் எஸ் பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இப்படம் அக்டோபர் 6ம் தேதி திரைக்கு வர இருக்கிறது. அப்படி பார்த்தால் லியோவுக்கு முன்பே திரிஷா மாஸ் காட்ட இருக்கிறார்.

அதன்படி ட்ரெய்லரின் ஆரம்பமே படு மிரட்டலாக தான் இருக்கிறது. தேசிய நெடுஞ்சாலையில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டும் தொடர்ச்சியாக விபத்துக்கள் நடந்து கொண்டிருக்கிறது.

அதை கண்டுபிடிக்க வரும் திரிஷா கதையின் நாயகியாக மிரள வைத்திருக்கிறார். பதைபதைக்க வைக்கும் காட்சிகள், மிரட்டும் பின்னணி இசை என ஒவ்வொன்றையும் பார்க்கும் போது கொஞ்சம் மிரட்சியாக தான் இருக்கிறது.

அதிலும் திரிஷா வெறித்தனத்தோடு சண்டையிடும் காட்சிகளும் வேற லெவலில் இருக்கிறது. அந்த வகையில் ட்ரெய்லரிலேயே மொத்த ஆடியன்ஸையும் கவர்ந்துள்ள தி ரோடு மூலம் இளவரசி குந்தவை லேடி சூப்பர் ஸ்டாரை பின்னுக்கு தள்ளி விடுவார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

SIIMA

SIIMA 2023 விருதுகள் நம்ம படங்களோட லிஸ்ட் இதோ.. குருவோடு சேர்ந்து சிஷ்யனும் விருது வாங்கிய தருணம்

தமிழ் சினிமாவின் இரண்டு படங்கள் சைமா மேடையை தெறிக்க விடும் அளவிற்கு விருதுகளை பெற்றிருக்கின்றன.

Nayanthara Wikki

த்ரிஷா என்ட்ரியால் சினிமாவை விட்டு விலகும் லேடி சூப்பர் ஸ்டார்.. புதுசா தொழில் தொடங்கிய நயன்-விக்கி

இனி சினிமாவையே நம்பி இருந்தால் வேலைக்கு ஆகாது என வேறொரு திட்டத்தில் இறங்கி விட்டார்கள் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஜோடி.

trisha

40 வயதிலும் ஹீரோயினாக ஜொலிக்கும் திரிஷாவின் 5 படங்கள்.. உச்சத்தில் இருக்கும் ஹீரோக்களை வளைத்துப் போட்ட குந்தவை

திரிஷா முன்னணி நடிகர்களுடன் அடுத்தடுத்து நடிக்க இருக்கும் ஐந்து படங்களின் லிஸ்ட்.