திருமணமான நடிகர்களை வளைத்து போட்டு பின் பிரிந்து சென்ற 6 நடிகைகள்.. வசமாக சிக்கிய விக்கி-நயன் ஜோடி
இந்த 6 நடிகைகள் திருமணம் ஆன நடிகர்களுடன் உறவில் இருந்து பெண் பிரேக்கப் செய்தவர்கள்.
இந்த 6 நடிகைகள் திருமணம் ஆன நடிகர்களுடன் உறவில் இருந்து பெண் பிரேக்கப் செய்தவர்கள்.
சரண்யா தான் இத்தனை வருடங்கள் தன் மகளை யார் கண்ணிலும் படாமல் பொத்தி பொத்தி வளர்த்துக் கொண்டிருக்கிறார்.
காதல் சினிமாவில் ஒன்று சேராமல் போவதை எதார்த்தமான படங்களாக எடுக்கப்பட்டிருக்கும்.
அதனாலேயே கார்த்தி இவருடைய இயக்கத்தில் நடிப்பதற்கு சம்மதத்திருக்கிறார்.
மார்க்கெட் இழந்த பிறகு மீண்டும் நம்பர் ஒன் ஹீரோயினாக மாறி அதிலும் 20 வருடம் சினிமாவில் நிலைத்து நிற்கும் ஒரே நடிகை திரிஷா தான்.
இனி தமிழில் நயன்தாரா நடித்தாலும் பத்தில் ஒரு நடிகையாக தான் ரசிகர்கள் பார்க்கப்பட்டு வருவார்கள்.
த்ரிஷாவிடம், ஒரு ஜென்டில்மேன் முத்த காட்சிகளை வேண்டாம் என்று ரொமான்ஸ்க்கு நோ சொல்லியிருக்கிறார்.
துல்கர் சல்மானின் படத்தை தயாரிக்க போகிறார் திரிஷாவின் முன்னாள் காதலர்.
உருகி உருகி காதலித்த பிறகு கல்யாணம் நேரத்தில் கழட்டிவிட்ட ஜோடிகளை பற்றி பார்க்கலாம்.
96 படத்தில் நடித்த குட்டி ஜானு இன்ஸ்டாவில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.
மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித் மேற்கொள்ளும் படம் தான் விடாமுயற்சி.
இந்த காதல் ஜோடி சேர்ந்திருக்கலாம் என்று ரசிகர்களை நினைக்க வைத்த ஐந்து படங்கள்.
இதை குறித்து சிம்பு தன் கனவு நினைவாக போகிறதாகவும் கூறி வருகிறார்.
பிரபல நடிகை ஒருவர் நயன்தாரா அளவுக்கு சம்பளம் கேட்டு வருகிறார்.
ரஜினி மற்றும் தனுஷ் இருவருடனுமே ஜோடி போட்ட 4 நடிகைகள்.
அடுத்த லேடி சூப்பர் ஸ்டார் ஆக வேண்டும் என முன்னணி நடிகை ஒருவர் தந்திரமாக காய் நகர்த்துகிறார்.
இந்த இரு படங்களில் இருக்கும் நயன்தாராவின் மாஸ் கெட்டப் போட்டோவை ரசிகர்கள் சோசியல் மீடியாவில் வைரலாக்கி வருகின்றனர்.
ஓவர் நெருக்கத்தால் விஜய் ஆபத்தில் சிக்காமல் இருந்தால் சரிதான்.
எல்லாம் முடிந்த நிலையில் தற்போது கதாநாயகி பிரச்சனை விடாமுயற்சி படத்திற்கு பூதாகரமானதாக மாறியிருக்கிறது.
த்ரிஷாவுக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் வருவதால் அவருடைய முழு கவனமும் நடிப்பில் தான் இருக்கிறது.
நடிகை திரிஷா தன்னைவிட ஆறு வயது இளமையானவருடன் ஜோடி போட்டு நடிக்க இருக்கிறார்.
விஷால் பட நடிகை மார்க்கெட்டை இழக்க காரணம் என்ன என்று வெளியாகி உள்ளது.
லோகேஷ் லியோ படத்திற்கு புதிது புதிதாக நடிகர்களை இணைத்துக் கொண்டே வருகிறார்.
லியோ படத்தில் திரிஷாவை காட்டிலும் அதிக கால்ஷீட் கொடுக்கப்பட்ட நடிகை.
கௌதம் இயக்கிய சில படங்களில் காதலித்தவர்கள் ஒன்று சேர முடியாத அளவிற்கு கதையை கொண்டு போய் முடித்து இருப்பார்.
இது கொஞ்சம் வேடிக்கையாக இருந்தாலும் ஒரு பக்கம் சிந்திக்கவும் வைக்கிறது.
இந்த 6 படங்கள் எந்த ஒரு சண்டை காட்சி இல்லாமல் எடுக்கப்பட்டிருக்கிறது.
விஜய்யால் கிடைத்த மறுவாழ்வை கெட்டியாக பிடித்துக் கொண்ட திரிஷா இப்போது இளம் நடிகைகள் எல்லாம் பொறாமை கொள்ளும் அளவுக்கு விருட்சமாக வளர்ந்து நிற்கிறார்.
நாங்களும் டெரர் பீஸ் என மாஸ் காட்ட வந்த இந்த நடிகைகள் மொக்கை வாங்கியது தான் மிச்சம்.
தளபதி விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லாத சமந்தா.