புதன்கிழமை, ஜனவரி 15, 2025

கமலுக்கு வலது கையாக மாறிப்போன நடிகரின் மனைவி.. கௌதமி விட்டு போன மொத்த கண்ட்ரோலும் இவங்க கிட்ட தான்

Kamalhassan: கமல்ஹாசன் சினிமா வாழ்க்கையில் மிகப்பெரிய உச்சத்தை தொட்டு இருந்தாலும் இவருடைய தனிப்பட்ட வாழ்க்கை பற்றி அனைவரும் பேசும் பொருளாக தான் இருக்கிறது. இதற்கிடையில் பல நடிகைகளுடன் கிசுகிசுக்கப்பட்டு சர்ச்சையில் சிக்கியும் இருக்கிறார். அத்துடன் கௌதமியுடன் லிவிங் டுகெதர் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து வந்தார்.

அப்பொழுது கமல்ஹாசனுக்கு சினிமா கேரியர்க்கும், பிசினஸுக்கும் ஒரு பக்க பலமாக இருந்து சப்போர்ட் செய்து வந்தார். அதன் பின் இவர்களுக்குள் ஏற்பட்ட மனக்கசப்பால் கமலிடமிருந்து கௌதமி பிரிந்து போய்விட்டார். அந்த வகையில் தற்போது கமலுக்கு வலது கையாக இருப்பது ஒரு டான்ஸ் மாஸ்டரின் மனைவி.

இவர்தான் கமலுக்கு காஸ்ட்யூம் டிசைனராகவும் இருந்து வருகிறார். இந்தியன் 2 மற்றும் தக் லைப் படத்தில் இணைந்திருக்கிறார். இவர் யார் என்றால் ராஜ் டிவி நிகழ்ச்சியின் ப்ரொடியூசராக இருந்திருக்கிறார். இதற்குப் பின் நிறைய படங்களுக்கு ஆடை வடிவமைத்து கொடுத்திருக்கிறார். அப்படிப்பட்ட இவர் கமலுக்கு எல்லாமே நான் தான் என்று சொல்லும் அளவிற்கு சினிமா கேரியரையும், பிசினஸிலும் இவருடைய கண்ட்ரோலுக்கு கொண்டு வந்து விட்டார்.

Also read: கமல்ஹாசன் மீது மாரி செல்வராஜுக்கு இருக்கும் வன்மம்.. தேவர்மகனை பழிவாங்க வரும் மாமன்னன்

அதாவது கௌதமி விட்டுப்போன மொத்த கண்ட்ரோலும் தற்போது இவங்க கிட்ட தான் இருக்கிறது என்று சொல்லும் அளவிற்கு கமலுக்கு ஆதியும் அந்தமுமாக இருந்து வருகிறார். குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் கமலின் நம்பிக்கையான பாத்திரமாக மாறிவிட்டார். அதனால் முழுக்க முழுக்க இவரை நம்பி எல்லா பொறுப்பையும் கமல் ஒப்படைத்து விட்டார்.

அந்த அளவிற்கு அவரை கண்மூடித்தனமாகவும் கமல் நம்பி வருகிறார். அவர் வேறு யாருமில்லை காஸ்ட்யூம் டிசைனர் அமிர்தா ராம். இவர் யார் என்றால் டான்ஸ் மாஸ்டர் ராம்ஜியின் மனைவி. அத்துடன் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கமல்ஹாசனுக்கு ஆடை வடிவமைப்பாளராக வித்தியாசமான ஆடையை டிசைன் பண்ணுவதும் அமிர்தா ராம் தான்.

Also read: ஆளவந்தானிடம் சிக்கிக் சின்னா பின்னமான முத்து.. வசூலில் சாதனை படைத்த கமல்

Trending News