Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

வீட்டையே அந்தப்புரமாக மாற்றிய நடிகை.. வலையில் சிக்கி லட்சக்கணக்கில் பணத்தை இழந்த பெரும் புள்ளிகள்

வீட்டையே அந்தப்புரமாக மாற்றிய நடிகை.. வலையில் சிக்கி லட்சக்கணக்கில் பணத்தை இழந்த பெரும் புள்ளிகள்

சினிமாவை பொருத்தவரையில் ஒரு நடிகை அட்ஜஸ்ட்மென்ட் செய்தால் மட்டுமே முன்னணி இடத்தை நோக்கி நகர முடியும். அப்படி ஒரு எழுதப்படாத விதி இருக்கிறது. அதனாலேயே தற்போது கொடிகட்டி பறக்கும் பல நடிகைகளும் இது போன்ற அட்ஜஸ்ட்மெண்டை கடந்து வந்திருக்கின்றனர். […]

சினிமாவை பொருத்தவரையில் ஒரு நடிகை அட்ஜஸ்ட்மென்ட் செய்தால் மட்டுமே முன்னணி இடத்தை நோக்கி நகர முடியும். அப்படி ஒரு எழுதப்படாத விதி இருக்கிறது. அதனாலேயே தற்போது கொடிகட்டி பறக்கும் பல நடிகைகளும் இது போன்ற அட்ஜஸ்ட்மெண்டை கடந்து வந்திருக்கின்றனர்.

ஆனால் இதையே ஒரு தொழிலாக வைத்து கொள்ளை லாபம் பார்த்திருக்கிறார் ஒரு நடிகை. டாப் ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து பின் குடும்ப வாழ்க்கையில் செட்டிலானவர் தான் அந்த ஹீரோயின்.

அவ்வப்போது அம்மா இடங்களில் தலைகாட்டி வந்த அவர் ஒரு கட்டத்தில் தன் வீட்டையே அந்தப்புரமாக மாற்றி லாபம் பார்த்திருக்கிறார். அவருடைய வலையில் தற்போது முன்னணியில் இருக்கும் பல ஹீரோக்கள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் என பலரும் விழுந்திருக்கின்றனர்.

அவருடைய வீட்டிற்கு சென்றால் மொத்த பணத்தையும் இழந்து தான் திரும்ப வேண்டும். அதேபோல் பல பெரும் புள்ளிகளுடன் தொடர்பில் இருந்த நடிகை அதன்மூலம் கோடிக்கணக்கில் சம்பாதித்து இருக்கிறார். அதை வட்டிக்கு விட்டு கொள்ளை லாபமும் பார்த்திருக்கிறார்.

இது திரை உலகில் அரசல் புறசலாக பேசப்பட்டாலும் வெளியுலகை பொருத்தவரை நடிகை குடும்ப குத்து விளக்கு தான். தற்போது நடிகை இல்லை என்றாலும் அவருடைய குடும்பம் செல்வ செழிப்போடு தான் வாழ்ந்து கொண்டிருக்கிறது.

V

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.