சினிமா செய்திகள்

தோழியின் கணவரை மயக்கிய நடிகை.. நட்புக்கு செய்த துரோகம்

By · 13 ஜூலை 2024 · Updated 08 மார்ச் 2026
gossip-actresss

Gossip: இளம் நடிகையான அவர் சிக்காத பிரச்சனைகளே கிடையாது. பட வாய்ப்புகளை கைப்பற்றும் வித்தை தெரிந்த அவர் சமீபத்தில் உச்ச நடிகர்கள் இணைந்து நடித்த பேண்டஸி படத்தில் நடித்திருந்தார்.

அதேபோல் வெளிச்ச நடிகர் சில வருடங்களாக கஷ்டப்பட்டு நடித்த பிரம்மாண்ட படத்திலும் நடித்துள்ளார். இப்படி பிஸியாக இருந்தாலும் இவர் நட்பு வட்டாரங்களுடன் அடிக்கடி ஜாலி ட்ரீட் சென்று வருவார்.

அதில் அந்த நாக நடிகை இவருக்கு ரொம்பவே நெருக்கமானவர். இருவரும் பிரபலங்கள் எல்லோரும் குவியும் அந்த நாட்டில் ஊர் சுற்றுவது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. அரைகுறை உடையில் இவர்கள் இருந்த போட்டோக்களும் வைரலானது.

நடிகையின் சுயரூபம்

இதன் மூலம் அவர்களுக்குள் நட்பை தாண்டி உறவு இருப்பதாக கூட கிசுகிசுக்கப்பட்டது. ஆனால் இப்போது இந்த தோழிகளுக்குள் விரிசல் விழுந்துள்ளது. அதாவது நாக நடிகையின் கணவரை இந்த இளம் நடிகை மயக்கி விட்டாராம்.

இருவரும் தனிமையில் அடிக்கடி சந்தித்துக் கொள்வதும் எல்லை மீறிய நெருக்கத்தை காட்டுவதுமாக இருந்திருக்கின்றனர். இந்த விஷயம் தான் இப்போது பாலிவுட்டில் பரபரப்பை கிளப்பி இருக்கிறது.

இதனால் நாக நடிகை கடும் அதிர்ச்சியில் இருக்கிறாராம். தோழியே இப்படி சக்களத்தியாக மாறுவார் என அவர் எதிர்பார்க்கவே இல்லை. நிச்சயம் இது ஒரு பஞ்சாயத்தை கூட்டும் என பாலிவுட்டில் பேசி வருகின்றனர்.