வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

இந்த 5 சம்பவம் நடக்கும் போது கோமாவுல இருந்தீங்களா திரிஷா.? மன்சூர் சர்ச்சையின் அதிர வைக்கும் பின்னணி

Trisha-Mansoor Alikhan: இப்போது சோசியல் மீடியாவில் திரிஷாவுக்கு ஆதரவாக பல பிரபலங்கள் கருத்துக்களை கூறி வருகின்றனர். இதற்கு முக்கிய காரணம் ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பில் மன்சூர் அலிகான், திரிஷா பற்றி கூறிய சர்ச்சையான கருத்து தான். இதுதான் இப்போது பெரும் விவாதமாக மாறி இருக்கிறது.

மேலும் திரிஷா எதற்காக இப்போது இவ்வளவு கோபப்பட வேண்டும். இதற்கு முன்பாக அதிர வைக்கும் ஐந்து முக்கிய சம்பவங்கள் நடந்திருக்கிறது. அப்போதெல்லாம் த்ரிஷா கோமாவில் இருந்தாரா என சினிமா விமர்சகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். அதன்படி திரிஷாவின் குளியல் வீடியோ மிகப்பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

ஆனால் அவரோ சம்பந்தப்பட்டவர்களை மன்னித்து விட்டார். அதை அடுத்து விஜய் உடன் அடுத்தடுத்த படங்களில் இவர் நடித்த போது பல்வேறு செய்திகள் வெளியானது. அதில் ஒன்று இவருக்காக விஜய் வீடு எடுத்து கொடுத்ததாகவும் சேர்ந்து வாழ்வதாகவும் பேசப்பட்டது. அப்போதும் திரிஷா வாய் திறக்கவில்லை.

Also read: கொம்பு சீவி விட்ருக்காங்க, உங்க பருப்பு எண்ட வேகாது.. த்ரிஷா குறித்த சர்ச்சைக்கு மன்சூர் பதில்

மேலும் ஒரு முறை திரிஷா அதிக அளவில் குடித்துவிட்டு நடுரோட்டில் சண்டை போட்டதாக செய்திகள் வெளியானது. அப்போது கூட அவர் மௌனமாக இருந்தார். நான்காவதாக இவருடைய திருமணம் நின்ற சமயத்தில் பல அவதூறு கருத்துக்கள் இவருக்கு எதிராக வெளியானது. அதையும் திரிஷா பெரிய அளவில் கண்டு கொள்ளவில்லை.

அவ்வளவு ஏன் இப்போது லியோ படத்தில் நடித்த போது பெரும் சர்ச்சையை அவர் சந்தித்தார். இவரால் விஜய்யின் மனைவி கோபித்துக் கொண்டு சென்றதாகவும் விவாகரத்து செய்ய போவதாகவும் வெளிப்படையாகவே செய்திகள் வெளியானது. அப்போதும் அவர் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

அதேபோன்று மன்சூர் அலிகான் லியோ இசை வெளியீட்டு விழாவில் ஹீரோயின் பற்றி பேசும்போது கூட இவர் சிரித்துக் கொண்டுதான் இருந்தார். அப்படி இருக்கும்போது திடீரென இப்போது ஏன் அவர் பொங்க வேண்டும். மன்சூர் மீது தவறு இருந்தாலும் திரிஷாவின் இந்த பதிவுக்கு பின்னணியில் சில அரசியல் காரணம் இருக்கும் என்று இப்போது மீடியாவில் பேசப்பட்டு வருகிறது.

Also read: மன்சூர் அலிகான் செய்த காரியத்தால் லோகேஷ் எடுத்த அதிரடி முடிவு.. லியோவில் நடிக்க வைத்து தான் பெரிய தவறு

Trending News