Super Star Actress: தொடக்கத்தில் மொக்க நடிகையாக என்ட்ரி கொடுத்தாலும் அதன் பின் டாப் நடிகர்களுடன் வெகு சீக்கிரமே ஜோடி போட்டு தமிழ் மற்றும் தெலுங்கில் தற்போது முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். அதிலும் சூப்பர் ஸ்டாரின் தங்கச்சியாகவும் நடித்து ரஜினி ரசிகர்களாலும் கொண்டாடப்பட்டார்.
விக்ரம் பிரபுவுடன் ‘இது என்ன மாயம்’ என்ற படத்தில் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி, அதன் பின் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ரஜினி முருகன் படத்தின் மூலம் வேற லெவலில் ரீச் ஆனவர் தான் நடிகை கீர்த்தி சுரேஷ்.
Also Read: மீண்டும் தமிழ் மார்க்கெட்டை பிடித்த கீர்த்தி சுரேஷ்.. கைவசம் இவ்வளவு படங்களா.?
இவர் சிவகார்த்திகேயனுடன் மீண்டும் ரெமோ படத்தில் நடித்து இளசுகளின் மனதை கொள்ளை அடித்தார். அதன் பின் விஜய், விஷால், தனுஷ், சூர்யா, விக்ரம் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்ததுடன் நடிகையர் திலகம் படத்தில் நடித்ததின் மூலம் தேசிய விருதையும் தட்டி தூக்கினார்.
மேலும் அண்ணாத்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் பாசம் மிகு தங்கச்சியாக நடித்து அசத்தினார். இதற்கிடையில் இவர் அனிருத்தை காதலிப்பதாகவும் கிசுகிசுக்கப்பட்டது. இதற்காகவே அவர் உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறினார்.
இருப்பினும் கீர்த்தி சுரேஷின் தோற்றம் ரசிகர்களுக்கு பிடிக்காவிட்டாலும் தெலுங்கு, தமிழ் என தொடர்ந்து பல பட வாய்ப்புகளைப் பெற்று படு பிஸியாக நடித்து வருகிறார். அத்துடன் இவருடைய அழுச்சாட்டியத்திற்கும் அளவில்லாமல் போய்க்கொண்டிருக்கிறது. தற்போது இவர் பிரபல பாலிவுட் நடிகரான வருண் தவானுடன் ஆட்டோவில் ரைடு சென்ற வீடியோவும் இணையத்தில் வைரல் ஆனது
அதன் தொடர்ச்சியாக இப்போது இரவு பார்ட்டி ஒன்றில் கலந்து கொண்டு குடித்துவிட்டு கும்மாளம் போட்டு இருக்கிறார். போதை தலைக்கேறி கீர்த்தி சுரேஷ் அலங்கோலமாக ஆட்டம் போட்ட சில புகைப்படங்கள் இணையத்தில் லீக் ஆகி உள்ளது. இதை பார்த்த அவருடைய ரசிகர்கள் செம ஷாக்கில் உள்ளனர்.
போதை தலைக்கேறி கீர்த்தி சுரேஷ்
![keerthi-suresh-cinemapettai](https://www.cinemapettai.com/wp-content/uploads/2023/09/keerthi-suresh-cinemapettai.webp)
Also Read: மாஸ் காம்போவில் உருவாகும் அட்லீயின் படம்.. தலையசைத்த 2 ஜாம்பவான்கள்