திங்கட்கிழமை, ஜனவரி 6, 2025

இயக்குனர்களிடம் சிக்காமல் இருந்த சரண்யாவின் மகள்.. அழகில் த்ரிஷா, நயனுக்கு டஃப் கொடுத்து ட்ரெண்டாகும் ஃபோட்டோ

Trisha-Nayanthara: வாரிசு நடிகைகள் சினிமாவில் அறிமுகமாவது ஒன்றும் புதிது கிடையாது. ஒரு காலத்தில் ஹீரோயினாக பட்டையை கிளப்பிய நடிகைகள் தங்கள் வாரிசுகளை நடிப்பதற்கு களமிறக்கி வருகின்றனர். ஆனால் நடிகை சரண்யாவின் மகள் மட்டும் இன்னும் எந்த இயக்குனர்களின் கண்களிலும் சிக்காமல் இருக்கிறார்.

த்ரிஷா, நயன்தாராவுக்கே டஃப் கொடுக்கும் சரண்யாவின் மகள்

saranya-ponvannan-family
saranya-ponvannan-family

இத்தனைக்கும் அவர் தன் அம்மாவை விட பேரழகாக இருக்கிறார். சமீபத்தில் வெளியான இவரின் ஒரு போட்டோவை பார்த்த ரசிகர்கள் பலரும் சரண்யாவின் மகளைப் பார்த்து ஆச்சரியப்பட்டு போயிருக்கிறார்கள். அந்த அளவுக்கு அவர் த்ரிஷா, நயன்தாராவுக்கே டஃப் கொடுக்கும் வகையில் அழகில் ஜொலிக்கிறார்.

Also read: உயரப் பறந்தாலும் ஊர் குருவி பருந்தாகாது.. நயன்தாரா ரேஞ்சுக்கு பில்டப் கொடுத்து கிளாமர் ரூட்டுக்கு மாறிய நடிகை

அந்த வகையில் சரண்யா பொன்வண்ணன் தற்போது தன் கணவர் மற்றும் இரண்டாவது மகளுடன் வெளிநாடு ட்ரிப் சென்றுள்ளார். அங்கு எடுக்கப்பட்ட போட்டோக்கள் அனைத்தையும் அவர் தன் சோசியல் மீடியா பக்கத்தில் தற்போது பதிவிட்டுள்ளார்.

இயக்குனர்களிடம் சிக்காமல் இருந்த சரண்யாவின் மகள்

saranya-ponvannan-actress
saranya-ponvannan-actress

அதில் இதுவரை நாம் பார்த்த மாதிரி இல்லாமல் சரண்யா முற்றிலும் மாடர்ன் அம்மாவாக மாறி இருக்கிறார். மேலும் அவர் ஜீன்ஸ் பேண்ட், ஹேண்ட் பேக் என ஸ்டைலாக மாறி போஸ் கொடுத்திருக்கிறார். இதுவே பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்திய நிலையில் அவரின் மகளைப் பார்த்த பலருக்கும் அதிர்ச்சியாக இருந்தது.

Also read: தங்க முட்டை போடும் வாத்து நயன்தாரா.. அட்லியால் வந்த சந்தேகம், கண்கொத்தி பாம்பாக மாறிய விக்கி

ஏனென்றால் இப்படி அழகாக இருக்கும் இவர் இயக்குனர்களின் கண்களில் ஏன் இத்தனை நாள் படவில்லை என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். அந்த அளவுக்கு ஹீரோயின் மெட்டீரியலாக இருக்கும் சரண்யாவின் மகள் விரைவில் சினிமாவில் என்ட்ரி கொடுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

அப்படி ஒரு விஷயம் மட்டும் நடந்தால் திரிஷா, நயன் எல்லாம் ஓரம் கட்டப்பட்டு விடுவார்கள். அந்த அளவுக்கு இந்த போட்டோவுக்கு ஏகப்பட்ட கமெண்ட்டுகள் குவிந்து வருகிறது. ஆனால் சரண்யா தான் இத்தனை வருடங்கள் தன் மகளை யார் கண்ணிலும் படாமல் பொத்தி பொத்தி வளர்த்துக் கொண்டிருக்கிறார்.

ஹீரோயின் மெட்டீரியலாக இருக்கும் சரண்யாவின் மகள்

saranya-daughter
saranya-daughter

Trending News