வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

வாய்ப்பு வந்தவுடன் மாத்தி பேசும் திரிஷா.. ஆரம்பமாகும் அடுத்த ஆட்டம்

இந்திய சினிமாவில் நடிகர்கள், நடிகைகள் சினிமா வாழ்க்கைக்கு பிறகு எடுக்கும் அவதாரம் அரசியல் மட்டுமே. இது அனைவருக்கும் பொருந்தும். அதில் தமிழ் சினிமாவில் உள்ளவர்கள் மட்டுமே தமிழ்நாட்டை இன்றுவரை ஆண்டு கொண்டிருக்கிறார்கள் என்பது அறிந்த விஷயம். எடுத்துக்காட்டாக நடிகை ரோஜா தமிழ் சினிமாவில் அங்கு சென்று இன்று ஆந்திராவில் கொடிகட்டி பறக்கிறார்.

அரசியலுக்கு வந்து பலபேர் தங்கள் பெயரை கெடுத்து கொண்டவர்களும் இங்கு நிறைய பேர் இருக்கிறார்கள். நக்மா, காயத்ரி ரகுராம், குத்துரம்யா, குஷ்பூ என்று சொல்லிக்கொண்டே போகலாம்.

Also read: லிப்-லாக் அடிக்க அசால்டாக ஒப்புக்கொண்ட திரிஷா.. வேண்டவே வேண்டாம் என மறுத்த நடிகர்

இவர்கள் அடிக்கும் லூட்டி மற்றும் இவர்கள் பேசும் பேச்சுகளை தமிழ்நாட்டில் கிண்டல் அடிக்காத ஆளே கிடையாது. இவர்கள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கட்சியில் மாறிமாறி சென்று பேசுவதே இந்த கிண்டலுக்கு ஆளாகிறார்கள். இந்த வரிசையில் தற்போது திரிஷா அரசியலுக்கு வருவார்கள் என்ற செய்திகள் வெளிவந்தன.

தமிழக காங்கிரசில் திரிஷா சேரப்போகிறார் என்றும் ராகுல் காந்தியிடம் பேச்சுவார்த்தை முடிந்து விட்டது என்றும் கூறிவந்தனர். என்ன நினைத்தாரோ தெரியவில்லை திரிஷா பல நடிகைகளை நினைத்து பயந்து அரசியல் வருவது இப்போது இல்லை என்று தெரிகிறது.

Also read: வாய்ப்புகள் குறையவே திரிஷா எடுத்த விபரீத முடிவு.. எல்லாத்துக்கும் காரணம் குஷ்பு தான்

த்ரிஷாவிற்கு சினிமா மார்க்கெட் நன்றாக இருக்கிறது. விஜய் நடிக்கும் அடுத்த படத்தில் நடிக்க திரிஷா விஜய்யிடம் வலுக்கட்டாயமாக எனக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள் நயன்தாரா இல்லாத இடத்தை என்னால் மட்டுமே சரி செய்ய முடியும் என்று சொல்லி அந்த வாய்ப்பை விஜய்யிடம் பெற்றுக்கொண்டுள்ளார்.

விஜய் படத்திற்கு அடுத்து நிறைய பட வாய்ப்புகள் வரும் ஆகையால் அரசியலை தற்சமயம் தள்ளி வைக்கலாம் என்ற முடிவை எடுத்துள்ளார். மறுபடியும் விஜய்யிடம் ஜோடி போட்டு தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்ட் வரவேண்டும் என்று ஆசை திரிஷாவிற்கு இருக்கிறது. ஆகையால் விஜய் எப்போது அரசியலுக்கு வருவாரோ அப்போது அவருடன் சேர்ந்து கொள்ளலாம் என்ற எண்ணமும் அவரிடம் இருக்கிறது என்று கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது.

Also read: நயன்தாரா மீது உச்சகட்ட வெறுப்பில் இருக்கும் திரிஷா.. அதுக்குன்னு இப்படியா சொல்லுவீங்க மேடம்

Trending News