புதன்கிழமை, மார்ச் 19, 2025

உண்மை சம்பவத்தில் நடிக்கும் திரிஷா.. கலக்கப் போகும் பிரபல நடிகர்

கடந்த இருபது வருஷமா தமிழ் சினிமா உடைய முன்னணி கனவு கன்னியாக  இருக்கிறவங்கதான் நடிகை திரிஷா இவங்க இப்படி நிறைய படத்துல நடிச்சிட்டு வராங்க அதுலயும் முக்கியமா திரிஷா கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் தரக்கூடிய ஒரு சப்ஜெக்ட்தான் நடிச்சுட்டு வராங்க இப்ப திரிஷா புதிய படத்துக்கான பூஜை நடைபெற்றது அது என்ன படம் யார் யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்பதை பார்க்கலாம்.

அறிமுக இயக்குனர் அருண் வசீகரன் இயக்கத்தில் நடிகை திரிஷா மியா ஜார்ஜ் சந்தோஷ் பிரதப் சபீர் உள்ளிட்டோர் என்று டைட்டில் வைத்துள்ள திரைப்படத்தில் நடித்து வருகின்றனர். திரிஷாவின் பர்த்டேக்கு சப்ரைஸ் கொடுக்கும் விதமாக இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.

ஒரு கார் பக்கத்துல கெத்தாக கைகளைக் கட்டிக்கொண்டு நிற்கும் திரிஷாவின் புகைப்படம் அந்த போஸ்டரில் மாசாக உள்ளது. இசை அமைப்பாளர் ஜேம்ஸ் இயல் இசையில் உருவாகிக்கொண்டிருக்கும் இத்திரைப்படத்தில் த்ரிஷாவுக்கு ஜோடியாக சார்பட்டா பரம்பரை திரைப்படத்தின் புகழ் டான்சிங் ரோஸ் சபீர் நடிக்கிறார்.

அதேபோல சார்பட்டா பரம்பரை திரைப்படத்தின் மற்றொரு நடிகரான சந்தோஷம் இத்திரைப்படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். விஜய் டிவியில் பிரபல நிகழ்ச்சியான குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியில் பங்குபெற்ற சந்தோஷ் பிரதாப்பும் இத்திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.

தற்போது இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் நடிகை திரிஷா பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்து முடித்து அந்த திரைப்படத்தை ரிலீஸுக்காக காத்துக் கொண்டிருக்கிறார். அதுமட்டுமில்லாமல் திரிஷாவின் நடிப்பில் ராங்கி, சதுரங்க வேட்டை 2 உள்ளிட்ட திரைப்படங்களும் கிடப்பில் உள்ளது.

மேலும் திரிஷா முன்னணி நடிகர்களோடு நடிக்க எப்போது கம்பாக்ட் கொடுப்பார் என்ற ஆவலும் திரிஷாவின் ரசிகர்கள் மத்தியில் உள்ளது. கூடிய விரைவில் முன்னணி நடிகர்களான விஜய், அஜித் விஜய் சேதுபதி, சூர்யா உள்ளிட்டோருடன் திரிஷா நடிப்பார் என்ற சமீபத்திய தகவலும் வெளியாகியுள்ளது.

Advertisement Amazon Prime Banner

Trending News