சனிக்கிழமை, டிசம்பர் 28, 2024

பாரதியால் குடிபோதையில் கற்பை இழந்த வெண்பா.. என்னடா இது மானங்கெட்ட சீரியல இருக்கு

விஜய் டிவியில் ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் தொடர் பாரதி கண்ணம்மா. தற்போது இத்தொடரில் சௌந்தர்யா ரோஹித்தை தத்தெடுத்துள்ளார். வெண்பா மற்றும் ரோஹித் இருவருக்கும் எல்லோர் முன்னிலையிலும் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது.

இதனால் செம கடுப்பில் இருக்கும் வெண்பா தனியறையில் இருக்கிறார். அப்போது பாட்டிலுடன் வரும் ரோகித் பெண்பாவை தூண்டி விடுகிறார். இதனால் கடுப்பான வெண்பா சரக்கடிக்க ஆரம்பிக்கிறார். இருவரும் அளவுக்குமீறி குடிக்க தொடங்குகின்றனர்.

Also Read : பாக்கியா உன்னால எவ்வளவு தான் நான் அசிங்கப்படுறது.. வில்லி அவதாரம் எடுக்கும் ராதிகா!

ஒரு கட்டத்திற்கு மேல் ரோஹித்தை பாரதி என நினைத்து தன் மனதில் உள்ள காதலை வெண்பா கொட்டி தீர்க்கிறார். ரோகித்திற்கும் சுயநினைவு இல்லாததால் இல்லாததால் வெண்பாவின் காதலை ஏற்றுக் கொள்கிறார். இவ்வாறு பேசிக் கொண்டிருக்கும் நிலையில் வெண்பா ஒரு கட்டத்திற்கு மேல் ஓவர் போதையில் மயங்கி விடுகிறார்.

அப்போது ரோகித் வெண்பாவை இழுத்து கட்டிலில் போடுகிறார். பாரதி தான் என்ற வெண்பாவும் ரோஹித்துக்கு முத்தம் கொடுக்கிறார். இதைத்தொடர்ந்து போதையில் எல்லை மீறி நடந்து கொள்கிறார். காலையில் எழுந்த பிறகுதான் பாரதி என்று ரோஹித்யிடம் கற்பை இழந்ததை வெண்பா உணர்கிறார்.

Also Read : பாரதியால் குடிக்கு அடிமையான வெண்பா.. அதிரடியான ட்விஸ்ட்டில் பாரதிகண்ணம்மா!

இதனால் செய்வதறியாமல் திகைத்து போய் உள்ளார் வெண்பா. அதன்பின்பு ரோஹித்தும் சுயநினைவு வந்த பிறகு கட்டிலில் உள்ள அலங்கோலத்தை பார்த்து அவரும் உணர்கிறார். யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு பாரதிகண்ணம்மாவில் இவ்வாறு புதிய அதிரடி ட்விஸ்ட் அரங்கேறி உள்ளது.

இதனை காரணமாகக் காட்டி ரோகித் வெளியே சொல்லிவிடுவேன் என மிரட்டி வெண்பாவை திருமணம் செய்து கொள்ள அதிக வாய்ப்பு உள்ளது. எப்படியாவது சட்டுபுட்டுன்னு கல்யாணத்தை முடித்த இந்த மானங்கெட்ட சீரியலை முடிக்குமாறு ரசிகர்கள் ஆவேசமாக கூறிவருகிறார்கள்.

Also Read : பாரதியை காப்பாற்ற முட்டாள்தனமான முடிவெடுத்த சௌந்தர்யா.. ஜோலியை முடிச்சுவிட்ட கண்ணம்மா!

Trending News