Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

இதுதான் கடைசி படமா? நச்சுனு ஒரே வார்த்தையில் பதில் அளித்த விஜய்

இதுதான் கடைசி படமா? நச்சுனு ஒரே வார்த்தையில் பதில் அளித்த விஜய்

2009-இல் விஜய் மற்றும் அனுஷ்கா நடிப்பில் வேட்டைக்காரன் திரைப்படம் வெளியானது. பயங்கரமான வரவேற்பை பெற்ற இத்திரைப்படத்தில் விஜயின் கல்லூரி தோழனாக ஸ்ரீநாத் நடித்திருப்பார். இதைத் தொடர்ந்து 2013-இல் யாருடா மகேஷ், 2014இல் இங்க என்ன சொல்லுது, வல்லவனுக்கு புல்லும் […]

2009-இல் விஜய் மற்றும் அனுஷ்கா நடிப்பில் வேட்டைக்காரன் திரைப்படம் வெளியானது. பயங்கரமான வரவேற்பை பெற்ற இத்திரைப்படத்தில் விஜயின் கல்லூரி தோழனாக ஸ்ரீநாத் நடித்திருப்பார்.

இதைத் தொடர்ந்து 2013-இல் யாருடா மகேஷ், 2014இல் இங்க என்ன சொல்லுது, வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், 2016-இல் உயிரே உயிரே போன்ற பல திரைப்படங்களில் துணை நடிகராக இருந்து சினிமாவில் முன்னேறியவர் ஸ்ரீநாத்.

காத்திருப்பு..

ஜனநாயகன் விஜயின் கடைசி படம் என்பதால் ஆவலுடன் ஒட்டுமொத்த விஜயின் ரசிகர் கூட்டமே காத்திருக்கின்றனர். இப்படத்தின் போஸ்டர் ஹீரோயின் என அவ்வபோது அப்டேட்டுகள் வந்த வண்ணமே இருக்கிறது.

தற்போது வந்திருக்கும் ஒரு பேட்டி ரசிகர்களை இன்னும் ஆர்வத்தில் மூழ்கடித்துள்ளது.

மீண்டும் விஜயுடன்..

வேட்டைக்காரன் படத்தில் விஜயின் துணை நடிகராக நடித்த ஸ்ரீநாத் தற்போது ஒரு பேட்டியில் விஜய் உடன் ஜனநாயகன் படத்தில் நடித்ததை பற்றி பேட்டி அளித்துள்ளார்.

பேட்டியில்..

விஜய் எலெக்ஷனுக்கு அப்புறமா நடிப்பாரா என்ற கேள்விக்கு:

நான் ஜனநாயக படத்தில் ஒரு சின்ன கதாபாத்திரம், கேமியோ ரோலில் தான் நடிக்கிறேன். ஷூட்டிங் ஸ்பாட்டில் இருக்கும் போது என்ன இதுதான் கடைசி படமா என்று கேட்டதுக்கு விஜய் hmm என்று தலையை ஆட்டினார்.” என்று நடிகர் ஸ்ரீநாத் கொடுத்த இந்த பேட்டி விஜயின் ஜனநாயகன் படத்தில் இன்னும் டுவிஸ்ட் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

A

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.