Thalapathy 69 : விஜய்யின் கடைசி படமான தளபதி 68 படத்திற்கு ஒட்டுமொத்த சினிமாவும் காத்திருக்கிறது. அஜித்தின் ஆஸ்தான இயக்குனர் வினோத்துடன் தளபதி விஜய் கூட்டணி போடுகிறார். பீஸ்ட் படத்தை தொடர்ந்து இரண்டாவது முறையாக தளபதி 69 படத்தில் […]
Thalapathy 69 :
விஜய்யின் கடைசி படமான தளபதி 68 படத்திற்கு ஒட்டுமொத்த சினிமாவும் காத்திருக்கிறது. அஜித்தின் ஆஸ்தான இயக்குனர் வினோத்துடன் தளபதி விஜய் கூட்டணி போடுகிறார்.
பீஸ்ட் படத்தை தொடர்ந்து இரண்டாவது முறையாக தளபதி 69 படத்தில் விஜய்யுடன் ஜோடி சேரும் பூஜா ஹெக்டே
தளபதி 69 படத்தை கேவிஎன் புரொடக்ஷன் பிரம்மாண்டமாக தயாரிக்க இருக்கிறது.
பிரம்மாண்டமாக நடந்த தளபதி 68 பட பூஜை விழாவில் விஜய் புன்னகையுடன் கலந்து கொண்டார்.
கோலாகலமாக நடந்து முடிந்த விஜய்யின் தளபதி 69 படத்திற்கான பூஜை.
விஜயின் கடைசி படத்திற்கான பூஜை பிரம்மாண்டமாக நடந்துள்ளது.
A
Arun
அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.