Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

தோழிக்கு கொடுத்த லிப் லாக்.. சமூக வலைதளத்தை பற்றவைத்த யாஷிகா ஆனந்த்

தோழிக்கு கொடுத்த லிப் லாக்.. சமூக வலைதளத்தை பற்றவைத்த யாஷிகா ஆனந்த்

யாஷிகா ஆனந்த் நிறைய பாய் ஃப்ரெண்களுடன் ஊர் சுற்றி வந்தவர் திடீரென்று அனைத்து நண்பர்களையும் கழற்றி விட்டு, இப்போது வேறு சிலருடன் ஊர் சுற்றி வருகிறார். விபத்தில் இருந்து மீண்டு வந்தவர் இப்போது சமூகவலைதளத்தில் படு ஆக்டிவாக செயல்பட்டுக் […]

யாஷிகா ஆனந்த் நிறைய பாய் ஃப்ரெண்களுடன் ஊர் சுற்றி வந்தவர் திடீரென்று அனைத்து நண்பர்களையும் கழற்றி விட்டு, இப்போது வேறு சிலருடன் ஊர் சுற்றி வருகிறார். விபத்தில் இருந்து மீண்டு வந்தவர் இப்போது சமூகவலைதளத்தில் படு ஆக்டிவாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.

படவாய்ப்புகள் இல்லாவிட்டாலும், இவர் தனது கவர்ச்சி போட்டோக்களை பதிவிட்டு, எப்படியும் அந்த வாய்ப்புகளை மீண்டும் பெறுவேன் என்று கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறார்.

கிட்டத்தட்ட 34 ஆயிரம் லட்சம் ரசிகர்களை இன்ஸ்டாகிராமில் கொண்டுள்ள இவர் அடிக்கடி தன்னைப் பற்றிய பதிவுகளை போட்டு வருவார். தற்போது நீண்ட நாட்களுக்கு பிறகு தனது பழைய தோழி ஒருவரை சந்தித்து உள்ளார். அவருடன் எடுத்துக்கொண்ட போட்டோதான் இப்போது சமூக வலைதளத்தை ஆட்டிப்படைத்து வருகிறது

பழைய தோழியை சந்தித்த அவர் அன்பைப் பரிமாறிக் கொள்ளும் விதமாக அவருக்கு லிப்-லாக் கொடுத்துள்ளார். அந்த போட்டோவையும் அவரே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Yashika
Yashika

உங்களுக்கு என்ன ஆச்சு யாஷிகா ஏன் இப்படி மாறி விட்டீர்கள் என்று அவரை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். ஒரு சிலரோ, இது என்ன பிரமாதம் இதை விட படு கவர்ச்சியாக அவர் பல போட்டோக்களை பதிவிட்டுள்ளார் என்றும் வசை பாடி வருகிறார்கள் .

இப்பொழுது அண்ணாச்சியின் “தி லெஜன்ட்” படத்தில் யாஷிகா ஆனந்த் நடித்து முடித்துள்ளார். அதைத்தொடர்ந்து எஸ் ஜே சூர்யா நடிக்கும் “கடமையை செய்” படத்திலும் நடித்து வருகிறார்.

T

Thenmozhi

தேன்மொழி - கடந்த 8 ஆண்டுகளாக சினிமா தொடர்பான செய்திகளை எழுதி வருகிறார். OTT செய்திகள் மற்றும் விமர்சனங்களில் ஆர்வம் கொண்டவர். உண்மையான மற்றும் பயனுள்ள தகவல்களை கொண்டு சேர்ப்பதே இவரின் குறிக்கோள்.