திங்கட்கிழமை, ஜனவரி 6, 2025

அந்தரங்க ஃபோட்டோக்கள் கசிந்ததால் சந்தி சிரித்த 6 நடிகைகள்.. ரஞ்சிதா-நித்தியானந்தா உங்க பொருத்தம் அல்டிமேட்

சினிமாவில் இருக்கும் பிரபலங்கள் சர்ச்சையில் சிக்குவதெல்லாம் சகஜம் தான். ஆனால் மானம் போகும் வகையில் அவர்களுடைய அந்தரங்க புகைப்படங்கள் இணையத்தில் கசிந்து திரையுலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய சம்பவமும் நிகழ்ந்துள்ளது. அப்படி 7 பிரபலங்களின் பிரைவேட் பிரைவேட் லீக்கானது. அதிலும் ரஞ்சிதா-நித்தியானந்தா ஜோடி தான் அல்டிமேட்.

அக்சரா ஹாசன்: உலகநாயகன் கமலஹாசனின் இளைய மகளாக சினிமாவிற்கு அறிமுகமான அக்சரா ஹாசன்,  2015 ஆம் ஆண்டில் ஷமிதாப் என்ற இந்தி படத்தில் அமிதாப் பச்சன் மற்றும் தனுஷ் உடன் நடித்து சினிமாவிற்கு என்ட்ரி கொடுத்தார். அதன் பிறகு 2017 – 18 வரை பலமுறை தன்னுடைய பிரைவேட் புகைப்படங்களை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கினார்.

அக்சரா ஹாசன் பிரைவேட் பிரைவேட்

akshara-hasan-photo
akshara-hasan-photo

அனிருத் – ஆண்ட்ரியா: பிரபல பாடகியும் நடிகையுமான ஆண்ட்ரியா தமிழில் மட்டுமல்ல மலையாள படங்களிலும் நடித்திருக்கிறார். இவர் இசையமைப்பாளரும் பாடருமான அனிருத் உடன் இணைந்து ஒரு சில படங்களில் பணியாற்றினார். அதனால் ஏற்பட்ட நெருக்கத்தினால் பிரைவேட்டாக எடுத்துக் கொண்ட அந்தரங்க புகைப்படங்கள் இணையத்தில் கசிந்து சந்தி சிரிக்கும் நிலை ஏற்பட்டது.

அனிருத் – ஆண்ட்ரியா நெருங்கிய புகைப்படம்

aniruth-antriya-cinemapettai
aniruth-antriya-cinemapettai

Also Read: தங்களுக்கு நேர்ந்த அந்தரங்க சீண்டல்களின் கொடூரத்தை கூறிய நடிகைகள்.. ஆண்ட்ரியா போட்ட அணுகுண்டு

ஹன்சிகா மோத்வானி: இன்னும் சில தினங்களில் திருமணம் செய்து கொள்ள போகும் இவர், 2001 ஆம் ஆண்டு குழந்தை நட்சத்திரமாக சினிமாவிற்கு அறிமுகமானார். இவர் தமிழில் ஒரு சில ஹிட் படங்களை கொடுத்து குட்டி குஷ்பூ ஆக ஏகப்பட்ட ரசிகர்களைக் கவர்ந்தவர். இவருடைய பிரைவேட் புகைப்படங்கள் அனைத்தும் ரசிகர்களை அதிர்ச்சடையை வைக்கும் வகையில் இருந்தது. அதிலும் சிம்புவை காதலித்த போது இருவரும் இறுக்கி கட்டி பிடித்து இருக்கும்படி எடுத்த புகைப்படம் பார்க்கவே கண் கூசும் வகையில் இருந்தது.

ஹன்சிகா- சிம்பு நெருங்கிய புகைப்படம்

hanshika-simbu
hanshika-simbu

திரிஷா: இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கும் திரிஷா, வருண் என்பவருடன் திருமணம் நடைபெற இருந்த நிலையில் அது நிறுத்தப்பட்ட பிறகு, தெலுங்கு நடிகர் ராணா உடன் டேட்டிங் செய்தார். அப்போது இவர்கள் எடுத்துக் கொண்ட பிரைவேட் புகைப்படங்கள் படு வைரலாகப் பரவியது. அதுமட்டுமல்ல இவருடைய ஃபேஷன் டிசைனர் மற்றும் ஆண் நண்பர்களுடன் எடுக்கப்படும் நெருங்கிய புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் லீக் ஆகி கிசு கிசுக்கப்பட்டது.

திரிஷா-ராணா நெருங்கிய புகைப்படம்

trisha-raanaa-cinemapettai
trisha-raanaa-cinemapettai

Also Read: தோழியின் கணவரை வளைத்துப் போட்ட ஹன்சிகா.. வருங்கால கணவர் முதல் மனைவியுடன் இருக்கும் வைரல் புகைப்படம்

ஸ்ரீ ரெட்டி: தெலுங்கு மற்றும் தமிழ் நடிகையான ஸ்ரீ ரெட்டி பார்ப்பதற்கே கண் கூசும் வகையில் படு கவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு கதி கலங்க விடுவார். அதிலும் இவர் அபிராம் உடன் எடுக்கப்பட்ட அந்தரங்க புகைப்படங்கள் அனைத்தும் தெலுங்கு திரையுலகில் பெரும் சர்ச்சையை கிளப்பியது.

ராம் கோபால் வர்மா: தெலுங்கு மற்றும் ஹிந்தி இண்டஸ்ட்ரியில் சர்ச்சைக்குரிய படங்களை இயக்கி பெயர் போன இவர், டிவி சீரியல் நடிகையுடன் கவர்ச்சியாக ஆட்டம் போட்ட வீடியோ இணையத்தை அதிரவிட்டது.

சீரியல் நடிகையுடன் கவர்ச்சியாக ஆட்டம் போட்ட ராம் கோபால் வர்மா

director
director-ram-gopal-cinemapettai

Also Read: படத்தில் தான் மார்க்கெட் இல்லை, நாங்க அதுல சம்பாதிப்போம்.. கோடி கோடியாய் சம்பாதிக்கும் காஜல், த்ரிஷா

ரஞ்சிதா: 90களில் முன்னணி நடிகையாக வலம் வந்த இவர் நித்தியானந்தாவுடன் இணைந்து இருந்தபடி வெளியான அந்தரங்க வீடியோ மற்றும் புகைப்படங்கள் பெரும் சர்ச்சையை கிளப்பியது. மேலும் இவருடைய சர்ச்சைக்குரிய வீடியோ மற்றும் புகைப்படங்கள் அனைத்திலும் இருப்பது அவரே அல்ல என்றும் வாதிட்டார்.

நித்தியானந்தா- ரஞ்சிதா அந்தரங்க போட்டோஸ்

ranjitha
ranjitha

இவ்வாறு இந்த 7 பிரபலங்களின் ரகசியங்கள் அனைத்தும் அம்பலமாகி சந்தி சிரித்தார்கள். இதை அவர்கள் மிக சாதாரணமாக எடுத்துக் கொண்டாலும், இதையெல்லாம் பார்த்த ரசிகர்களுக்கு அதிர்ச்சி தான் ஏற்பட்டது.

Trending News