ரசிகர்களுக்கு கவர்ச்சியில் பார்ட்டி வைத்த அமலாபால்

ஒரு நல்ல பெண்ணாக தமிழ் சினிமாவில் வலம் வந்த அமலா பால் என்ன நினைத்தார் என்று தெரியவில்லை. சமீபகாலமாக அவரது சமூக வலைதளப் பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களை மட்டுமே தான் வெளியிட்டு வருகிறார்.

இதனால் மனமுடைந்த சில ரசிகர்கள் ஏன் அமலாபால் இந்த மாதிரி எல்லாம் செய்கிறீர்கள் எனவும், மற்ற ரசிகர்கள் அமலாபாலிடம் பிடித்தது இதுதான் எனவும் கமெண்ட் பாக்ஸில் பதிவு செய்து வருகின்றனர்.

எது எப்படியோ மீண்டும் முன்னணி நடிகர்களுடன் எப்படியாவது ஜோடியாக நடித்துவிட வேண்டும் என்பதற்காகத்தான். இந்த மாதிரியான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் என சினிமா வட்டாரங்களில் பேசப்பட்டு வருகின்றன.