சனிக்கிழமை, டிசம்பர் 28, 2024

நிறைமாத கர்ப்பிணியாக விளம்பரப் புகைப்படம் வெளியிட்ட அனுஷ்கா ஷர்மா.. இணையத்தில் வலம் வரும் புகைப்படம்

ஹிந்தி சினிமாவில் கொடிகட்டி பறக்க கூடிய ஒரு நடிகை என்றால் அது அனுஷ்கா சர்மா தான். இவரது நடிப்பில் வெளியான பீகே, சுல்தான் ஆகிய படங்கள் வசூலை வாரி குவித்து இவரை சினிமாவின் உச்சத்திற்கே கொண்டு சென்றது.

அனுஷ்கா சர்மா இந்திய கிரிக்கெட்அணி வீரரான விராட் கோலியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஒரு பக்கம் அனுஷ்கா சர்மா சினிமாவில் கொடிகட்டி பறந்து கொண்டிருக்கிறார். மற்றொரு பக்கம் விராட்கோலி கிரிக்கெட்டில் சாதித்து அங்கு இவர் கொடிகட்டிப் பறந்து கொண்டிருக்கிறார். இவர்கள் இருவரும் முதல் இடத்தை யாருக்கும் விட்டு கொடுக்காமல் தக்கவைத்து வருகின்றனர்.

அனுஷ்கா சர்மா தற்போது நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார். பிரபலங்கள் பொருத்தவரை எப்போதுமே கர்ப்பமாக இருந்தால் அதனை புகைப்படம் எடுத்து வைத்துக் கொள்வார்கள் ஏனென்றால் பிற்காலத்தில் அது ஒரு நினைவுச் பரிசாக இருக்கும் என்பதே அதற்கு காரணம்.

தற்போது அனுஷ்கா சர்மா விளம்பரம் ஒன்றுக்கு போஸ் கொடுத்துள்ளார். அதில் நிறைமாத கர்ப்பிணியான அனுஷ்காசர்மா பிகினி உடையில் போஸ் கொடுத்துள்ளார். இதனை அவரது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட ரசிகர்கள் அதனை வைரலாகி வருகின்றனர்.

ஏற்கனவே அனுஷ்கா சர்மா ஏதாவது ஒரு புகைப்படத்தை சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிட்டால் அதனை ரசிகர்கள் கொண்டாடுவது வழக்கம். தற்போது இவர் கர்ப்பிணியாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டதால் இதனை வைரலாகி வருகின்றனர்.

Trending News