தமிழ் சினிமாவில் ஜெயம் ரவி நடித்த தில்லாலங்கடி படத்தில் தமன்னாவுக்கு தங்கையாக நடித்தவர் சஞ்சிதா ஷெட்டி. அதன்பிறகு இவர் கொள்ளைக்காரன் என்ற படத்திலும் விஜய் சேதுபதியுடன் சூது கவ்வும், அசோக் உடன் பீட்சா 2 போன்ற படங்களில் நடித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் இவர் நடித்த சூதுகவ்வும் படத்திற்கு பிறகு எந்த ஒரு படமும் இவருக்கு பெயரை பெற்றுத் தரவில்லை என்று கூறலாம்.
தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் இவர் நடித்துள்ள பார்ட்டி படத்தை முழுவதுமாக நம்பி உள்ளார். மேலும் இந்த படம் அவரது திரை வாழ்க்கையில் வெற்றி படமாக அமையும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
அவரது சமூக வலைதள பக்கத்தில் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் வெளிவிடுவதை வாடிக்கையாக வைத்துள்ளார். அதுமட்டுமில்லாமல் அந்தப் மாதிரியான புகைப்படத்திற்கு ரசிகர்கள் கொடுக்கும் ஆதரவை பார்த்து, அடுக்கடுக்காக சில கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
அதனை பார்த்த ஒரு சில ரசிகர்கள் நைஸ், ஐ லவ் யூ மற்றும் உங்க தொடை நல்லா இருக்கு போன்ற வசனங்களை கமெண்ட் பாக்ஸில் பதிவு செய்து வருகின்றனர்.