திங்கட்கிழமை, டிசம்பர் 16, 2024

பதறாதீங்க, நம்ம ஜூலி தான்.. சட்டையை கழட்டி அதை புத்தகத்தால் மூடி கொடுத்த புதிய போஸ்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இடம் பிடித்து பின்னர் வீணாப்போய் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியவர் தான் ஜூலி.

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ஜூலி பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களின் வெறுப்பை சம்பாதித்தார். இருந்தாலும் பெரிய அளவுக்கு ஜூலியின் பெயர் டேமேஜ் ஆனதாக தெரியவில்லை.

பிக்பாஸ் நிகழ்ச்சிகளுக்குப் பிறகு ஜூலி சமூக வலைதளங்களில் ஒரு பிரபலமான நடிகை போல் வலம் வந்து கொண்டிருக்கிறார். ஜூலியின் நடிப்பில் அனிதா, அம்மன் போன்ற படங்கள் உருவானது குறிப்பிடத்தக்கது.

ஆனால் அந்த படம் எல்லாம் தற்போது வெளியாகுமா என்றால் கேள்விக்குறிதான். இருந்தும் தன்னுடைய சமூக வலைதளப் பக்கங்களில் தினம் தினம் விதவிதமான போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்தவகையில் குப்புறப் படுத்துக் கொண்டு அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் குண்டக்க மண்டக்க வைரலானது.

தற்போது அதையும் மிஞ்சும் அளவிற்கு சட்டை பட்டனை கழட்டி விட்டுவிட்டு புத்தகத்தால் முக்கிய இடத்தை மறைத்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தை சமூக வலைதளங்களில் ரசிகர்கள் திட்டி வருகின்றனர்.

julie-cinemapettai
julie-cinemapettai
- Advertisement -

Trending News