எப்போதுமே கவர்ச்சியில் ஏதாவது ஒரு சர்ச்சையைக் கிளப்பிக் கொண்டிருக்கும் பிரபல நடிகை ஒருவர் சமீபத்தில் தன்னுடைய உடலில் குளிர்ச்சியான இடம் இதுதான் என ஆபாசமாக பேசியுள்ளது ரசிகர்களை வெறுப்படைய வைத்துள்ளது.
தமிழ் சினிமாவில் பிரபலம் இல்லை என்றாலும் உலக அளவில் பிரபலமானவர்தான் பூனம் பாண்டே(Poonam Pandey). அதுவும் படங்களில் கௌரவ வேடங்களில் நடித்ததற்காக அல்ல. ஆபாசப் பட நடிகைகளையே மிஞ்சும் அளவுக்கு கேவலமாக உடையணிந்து நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர்.
சமீபத்தில் தனது நீண்டநாள் காதலரை திருமணம் செய்து கொண்டு இரண்டே நாளில் தன்னை அடித்து துன்புறுத்துவதாக போலீஸில் கம்ப்ளைன்ட் செய்தார். அதுவும் அவருடன் விவாகரத்து பெற்று அதில் வரும் பணத்தை பெறுவதற்காகத் தானாம்.
இது ஒருபுறமிருக்க பூனம் பாண்டேவின் இன்ஸ்டாகிராம் படத்தைப் பார்த்தாலே அருவருப்பாக இருக்கிறது என ரசிகர்கள் தொடர்ந்து திட்டி வருகின்றனர். அந்த அளவுக்கு மோசமான புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில் சமீபத்தில் ஒரு சர்ச்சையான மற்றும் ஆபாசமான கருத்து ஒன்றை குறிப்பிட்டுள்ளார். தன்னுடைய உடம்பில் மிகவும் குளிர்ச்சியான பாகம் எதுவென்றால் அது என்னுடைய பின்னழகு தான் என தெரிவித்துள்ளார். என் கணவர் அதிகம் முத்தமிடும் இடமும் அதுதான் என கொச்சையாக பேசியுள்ளார்.
ஒரு நடிகை இன்னவாறு தன்னுடைய உடல் பாகங்களை ஆபாசமாக பயன்படுத்தி விளம்பரம் தேடுவது மிகவும் மோசமான செயல் என ரசிகர்கள் அவரது சமூக வலைதளப் பக்கங்களில் கொந்தளித்துள்ளனர்.
பாரதி கண்ட புதுமைப்பெண்!