தமிழ் சினிமாவில் ‘என்னை அறிந்தால்’ எந்த என்ற திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, தற்போது பல முன்னணி நடிகைகளுக்கு போட்டி கொடுக்கும் வகையில் வளர்ந்து இருப்பவர்தான் நடிகை அணிகா சுரேந்திரன். இவர் என்னை அறிந்தால் திரைப்படத்தை தொடர்ந்து ‘விஸ்வாசம்’ என்ற திரைப்படத்திலும், அஜித்தின் மகளாக நடித்ததால் இவர் அஜித்தின் ரீல் மகள் என்று செல்லமாக அழைக்கப்படுவதுண்டு.
மேலும் அணிகா சுரேந்திரன் தனது 16 வயதிலேயே சினிமா, மாடலிங், விளம்பர படங்கள் என பிசியாக நடித்து, பல முன்னணி நடிகைகளுக்கு டப் கொடுத்து வருகிறார்.
அதேபோல் அவருடைய ரசிகர்களை ஈர்க்க அணிகா ஒருநாளும் தவறியதே இல்லை. இதனால்தான் அணிகா தன்னுடைய சோசியல் மீடியா பக்கங்களில் ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட ரசிகர் பட்டாளத்தை பெற்றிருக்கிறார்.
இந்த நிலையில் அணிகா தற்போது தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருவதோடு, பல இளைஞர்களை மெர்சல் ஆக்கியுள்ளது.
அதாவது பல முன்னணி ஹீரோயின்களே கண்டு மிரளும் அளவிற்கு போட்டோஸ் எடுத்து அவற்றை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடுவதை வழக்கமாக வைத்திருப்பவர் தான் அணிகா. இதனால் சுட்டிப் பெண்ணாக அணிக்காவை ரசித்த அனைவரும் தற்போது இளம் நடிகையாக ரசிக்கத் தொடங்கிவிட்டனர். அந்த அளவிற்கு அம்மணி மெருகேறி உள்ளார்.
இவ்வாறிருக்க அணிகா ஸ்லீவ்லெஸ் டாப்பில் சின்ன இடையை சிக்கென்று காட்டி, கவர்ச்சியை தெளித்துவிட்டு இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். இந்தப் புகைப்படங்கள் வைரலாகி வருவதோடு, பல ரசிகர்களின் ஏகபோகமாக லைக்குகளையும் பெற்று வருகிறது.