வியாழக்கிழமை, ஜனவரி 9, 2025

பனியனை தூக்கி சிக்ஸ்பேக் பார்க்கும் நமீதா.. கிளுகிளுப்பூட்டிய லேட்டஸ்ட் புகைப்படம்

நடிகை நமீதா, அஜித், விஜய் என முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தவர். இவர் விஜய் டிவி நடத்திய பிக்பாஸ் நிகழ்ச்சி முதல் சீசனில் கூட கலந்துகொண்டார். அதன் பிறகு எந்த படத்திலும் நடிக்க வாய்ப்பு கிடைக்காமல் தனியார் டிவி நிகழ்ச்சியில் சில ஷோக்களுக்கு நடுவராக கலந்துகொண்டார்.

அதன் பின்பு தனது காதலரான விரேந்திரை திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டார். இப்பொழுது அவர் சினிமா பக்கமே வருவது இல்லை. ஆனால் சமூக வலைதளத்தில் அவ்வபொழுது தனது புகைப்படத்தை பதிவிட்டு வருகிறார்.

சில காலம் உடல் எடை ஏறி பார்ப்பதற்கே ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியாத அளவுக்கு மாறினார் நமீதா. ஆனால் தற்போது தனது உடல் எடையை முற்றிலும் குறைத்து கும்முன்னு திரும்ப வந்திருக்கிறார்.

சமீபகாலமாக மீண்டும் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வரும் நமீதா தொடர்ந்து தனது உடற்பயிற்சி வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். நமிதா இருக்கும் உயரத்திற்கும் எடைக்கும் இறுக்கமான உடை போட்டால் எப்படி இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள்.

இந்நிலையில் தன்னுடைய தொப்பையை காட்டி உடம்பு குறைந்து விட்டதா என ரசிகர்களை கேட்கும்படி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதனுடைய புகைப்படம் தான் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.

namitha-gym-photo-cinemapettai
namitha-gym-photo-cinemapettai

Trending News