ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

நீச்சலுடையில் நீரில் படுத்தபடி புகைப்படத்தை வெளியிட்ட மௌனி ராய்.. இணையத்தில் மூழ்கி போன ரசிகர்கள்.

நாகினி சீரியல் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் மௌனி ராய். இந்த சீரியலில் இவரது நடிப்பு ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. இதன் மூலம் இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே உருவானது.

நாகினி சீரியல் மூலம் பிரபலமடைந்த மௌனி ராய். அதன் பிறகு இந்திய அளவில் பிரம்மாண்டமாக வெளியாகி சூப்பர் ஹிட்டடித்த கே ஜி எஃப் முதல் பாகத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது.

இப்படத்தில் இவர் ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடி இருப்பார். இது ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றது. ஓரளவிற்கு ரசிகர்களிடம் பிரபலம் அடைந்து விட்டால் அடுத்தடுத்து நடிகைகளுக்கு பட வாய்ப்புகள் வருவது வழக்கம்.

ஆனால் மௌனி ராய் ரசிகர்களிடம் பிரபலம் அடைந்தாலும் இவர் எதிர்பார்த்த அளவிற்கு இன்னும் எந்த படங்களிலும் கதாநாயகியாக நடிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது இவருக்கு பட வாய்ப்புகள் எதுவும் இல்லாததால் அவரது சமூக வலைதள பக்கத்திலேயே ஆக்டிவாக இருந்துவருகிறார். தற்போது இவர் புகைப்படம் ஒன்றை அவரது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

mouni roy
mouni roy

அந்த புகைப்படத்தில் நீச்சல் உடை அணிந்து படுத்திருப்பது போல் போஸ் கொடுத்துள்ளார். தற்போது இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் ரசிகர்களால் பார்க்கப்பட்டு வைரலாகி வருகிறது.

- Advertisement -

Trending News