சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

ஒரு நடிகையை தொட்டால் ஒரு வீடு பரிசு.. மஜாவாக வாழ்ந்த பிரபல நடிகர்

சினிமாவில் நடிகர் நடிகைகள் தங்களுக்குள் ரகசிய உறவுகள் வைத்துக் கொள்வது ஒன்றும் புதிதல்ல. அந்த வகையில் பாலிவுட் சினிமாவுக்கு பிறகு அதிகம் சர்ச்சைகள் கிளம்பும் சினிமா என்றால் என்றால் அது நம்ம கோலிவுட் தான்.

அந்தக்காலம் முதல் இந்தக்காலம் வரை சில நடிகர்கள் பெண்கள் விஷயத்தில் கொஞ்சம் வீக் தான். இவ்வளவு ஏன் எம்ஜிஆருக்கு இரண்டு மூன்று மனைவிகள் இருந்தனர். நம்ம ஜெமினி கணேசன் பற்றி சொல்லவா வேண்டும். காதல் மன்னன்.

அவரைத் தொடர்ந்து சினிமாவில் வில்லன் நடிகராக இருந்தாலும் நடிகைகளுக்கு மிகவும் பேவரிட் நடிகராக இருந்தவர் நடிகர் ராதாரவியின் தந்தை எம் ஆர் ராதா. இவரின் ரத்தக்கண்ணீர் படம் எல்லாம் இன்றும் பார்க்கும் ரசிகர்களை கண்கலங்க வைக்கும்.

அப்படிப்பட்ட எம் ஆர் ராதா பெண்கள் விஷயத்தில் கொஞ்சம் அப்படி இப்படி. எம்ஆர் ராதாவை பொருத்தவரை ஒரு பெண்ணை தொட்டு உறவு கொண்டாடி விட்டால் அவருக்கு பரிசாக சொந்தமாக வீடு எழுதிக் கொடுத்து விடுவாராம்.

இப்படி எம் ஆர் ராதா எழுதிக்கொடுத்த வீடுகள் பல உள்ளதாம். இதனை பிரபல நடிகர் சித்ரா லட்சுமணன் யூடியூப் பக்கத்தில் பிரபலம் ஒருவர் தெரிவித்துள்ளார். எம் ஆர் ராதாவின் வாரிசுகள் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

mr-radha-cinemapettai
mr-radha-cinemapettai

பொம்பள சவகாசம் குலநாசம் என என்னதான் பழமொழிகள் சொல்லிக் கொண்டிருந்தாலும் பெண்கள் என்றால் கிறங்கும் ஆண்கள் இன்னமும் இருக்கத்தான் செய்கிறார்கள். அந்த காலத்தில் அதுவெல்லாம் சர்வ சாதாரணமாக எடுத்துக் கொள்ளப்பட்டது, ஆனால் இப்போதோ பெரிய சர்ச்சையாகி விடுகிறது.

Trending News