புதன்கிழமை, ஜனவரி 22, 2025

மன்மத லீலைகளை வென்ற இசையமைப்பாளர் தினா.. கொளத்தூரில் ஒன்னு அம்பத்தூரில் ஒன்னு

தமிழ் சினிமாவில் வசந்தவாசல் என்ற படத்தின் மூலம் பின்னணி இசையமைப்பாளராக பணியாற்றியவர் தீனா. அதன் பிறகு அஜித் நடிப்பில் வெளியான ஜனா படம் மற்றும் பல படங்களில் பணியாற்றியுள்ளார்.

தீனாவின் முதல் மனைவி ஹேமா மாலினி இவர்களுக்கு ராம்கிரண் மற்றும் மிருதுளா என இரண்டு குழந்தைகள் உள்ளனர். 12வது படிக்கும் இவரது மகள் முதல் மனைவியான ஹேமா மாலினி உடன் வாழ்ந்து வருகிறார்.

தூரத்தில் என்ற படத்தில் நடித்த நம என்பவரை திருமணம் செய்து கொண்டார். அதன் பின்பு பின்னணிப் பாடல் பாடுவதற்கு வாய்ப்பு கேட்டு வந்த சுஜாதா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

dhina
dhina

அதன்பிறகு தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் போன்ற பல படங்களில் ஒரு சில கதாபாத்திரங்கள் நடித்துள்ளார் அதுமட்டுமில்லாமல் சில படங்களுக்கு பின்னணி இசை அமைப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.

மன்மத ராஜா படத்திற்கு ஏற்ப மன்மத லீலையை வென்றவர் தான் இசையமைப்பாளர் தீனா. யாரைப் பார்த்தாலும் சிரித்து மகிழ்விப்பது இவருடைய பழக்கம், அதேபோல் வாய்ப்பு  கேட்பவரை இவரது வலையில் வீழ்த்துவது இவருடைய ஸ்டைல் என்று கூறலாம்.

தீனா ஒருவரை குளத்தூரிலும் மற்றொருவரை அம்பத்தூரிலும் வைத்திருக்கிறார். இதனை அறிந்த அவருடைய முதல் மனைவி தற்போது பிரிந்து சென்று தனது குழந்தைகளுடன் வாழ்ந்து வருகிறார்.

Trending News